வாக்கிய பஞ்சாங்கம்:
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில்
ஐப்பசி மாதம் 11ஆம் 28.10.2019 தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம்
நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 03.14 மணிக்கு
விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

திருகணித பஞ்சாங்கம்:
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்
அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ம் 04.11.2019 தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின்
நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை
விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

கும்ப ராசி பொதுப்பலன்:
11 வது ராசியாக இந்த ராசி வருவாதால் எப்பொழுதும் பரந்த மனப்பான்மையும் சிந்தனையும் உடையவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்க விரும்புவர். எல்லோரிடமும் எளிதில் பழகும் சுபாவம் உடையவர்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய நண்பர்கள் இருப்பார்கள். எப்பொழுதும் வெளிப்படையாகப் பேசிப்பழகும் இயல்புடையவர்கள் இடத்திற்கு தக்கப்படி தங்கள் குண நலன்களை மாற்றி வாழ்க்கை நடத்துவர். எப்பொழுதும் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து கொண்டேயிருப்பார்கள். மற்றவர்கள் குற்றம் குறைகளையும் வெகு எளிதில் கண்டுக்கொள்வார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் துருதுருவென்றும் இருப்பர். மற்றவர்களை கேலி செய்வதில் ஆர்வம் உடையவர்கள். அதே சமயம் சனியின் ஆதிக்கத்தில் பிறந்ததால் எந்த ஒரு காரியத்தையும் தாமதமாகத் தொடங்கி தாமதமாகவே முடிப்பர். எந்த ஒரு காரியத்தையும் தொடங்க நிறைய யோசிப்பார்கள். உடனடியாக எந்த ஒரு முடிவையும் வாழ்க்கையில் எடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
எப்பொழுதும் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழி நடப்பதில் எப்பொழுதும் ஆர்வம் உடையவர்கள்.
நல்ல தர்மசிந்தனையுடைய இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்க விரும்புவார்கள்.
எப்பொழுதும் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழி நடப்பதில் எப்பொழுதும் ஆர்வம் உடையவர்கள்.
நல்ல தர்மசிந்தனையுடைய இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்க விரும்புவார்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
கும்ப ராசி நேயர்களே, இதுவரை இருந்து 10-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு 11-ம் இடத்திற்கு செல்கிறார். 11-ம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமான பலனை தரும்.
அடுத்த சில மாதங்களில் கும்ப ராசிக்கு
குரு பகவான் 11-ம் இடத்திற்கு வருவது பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும்.
பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். வெளியூரிலிந்து நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பர். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். புதிதாக திருமண ஆனவர்களுக்கு சீக்கிரத்தில் புத்திர பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் அமையும் அல்லது அமையப்பெறும்.
குருபகவான் தற்போது லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நல்ல தாராள பணப்புழக்கம் இருக்கும்.
பண வரவிற்கு குறைவிருக்காது. பணம் பல வழிகளிலும் வரும்.
அதே நேரத்தில் பணம் தாராளமாக வருவதால் புதிய முதலீடுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். அதை சேமித்து வைப்பது நல்லது.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும்.

அடுத்த சில மாதங்களில் கும்ப ராசிக்கு ஏழரை சனி தொடங்கியிருப்பதால் சுப செலவுகளை தாராளமாக செய்து கொள்ளுங்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் நல்லது, கெட்டதும் கலந்து நடப்பதால், சுமாரான பலன்களே எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்டம்:
எண் : 5,6,8,
கிழமை : வெள்ளி, சனி
திசை : மேற்கு
நிறம் : வெள்ளை, நீலம்
கல் : நீலக்கல்
தெய்வம் : ஐயப்பன்
கிழமை : வெள்ளி, சனி
திசை : மேற்கு
நிறம் : வெள்ளை, நீலம்
கல் : நீலக்கல்
தெய்வம் : ஐயப்பன்
பரிகாரம்:
கும்ப ராசியை ஆளும் கிரகம் சனிபகவான். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.
No comments:
Post a Comment