Breaking

Thursday, March 2, 2017

மகாலட்சுமி வழிபாடுகள்

*வற்றாத செல்வம் பெற லட்சுமியை வழிபடுங்க* *இந்த லட்சுமி ஸ்தோத்திரத்தை படித்தால் வற்றாத செல்வ வளம் கிடைக்கும்* ஓம் அகில லட்சுமியை நம: ஓம் அன்ன லட்சுமியை நம: ஓம் அலங்கார லட்சுமியை நம: ஓம் அஷ்ட லட்சுமியை நம: ஓம் அமிர்த லட்சுமியை நம: ஓம் அமர லட்சுமியை நம: ஓம் அனந்த லட்சுமியை நம: ஓம் ஆனந்த லட்சுமியை நம: ஓம் அபூர்வ லட்சுமியை நம: ஓம் ஆதி லட்சுமியை நம: ஓம் ஆத்ம லட்சுமியை நம: ஓம் இஷ்ட லட்சுமியை நம: ஓம் இன்ப லட்சுமியை நம: ஓம் இதய லட்சுமியை நம: ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம: ஓம் ஈகை லட்சுமியை நம: ஓம் உண்மை லட்சுமியை நம: ஓம் உதய லட்சுமியை நம: ஓம் உத்தம லட்சுமியை நம: ஓம் உபாசன லட்சுமியை நம: ஓம் ஊர்ஜித லட்சுமியை நம: ஓம் எட்டு லட்சுமியை நம: ஓம் ஏக லட்சுமியை நம: ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம: ஓம் ஒற்றுமை லட்சுமியை நம: ஓம் ஒளி பிரகாச லட்சுமியை நம: ஓம் ஓங்கார லட்சுமியை நம: ஓம் ஒளதார்ய லட்சுமியை நம: ஓம் ஒளஷத லட்சுமியை நம: ஓம் ஒளபாஷன லட்சுமியை நம: ஓம் கருணை லட்சுமியை நம: ஓம் கனக லட்சுமியை நம: ஓம் கபில லட்சுமியை நம: ஓம் கலச லட்சுமியை நம: ஓம் கல்யாண லட்சுமியை நம: ஓம் கந்த லட்சுமியை நம: ஓம் கஸ்தூரி லட்சுமியை நம: ஓம் சந்தான லட்சுமியை நம: ஓம் சங்கு லட்சுமியை நம: ஓம் Œக்கர லட்சுமியை நம: ஓம் சர்வ லட்சுமியை நம: ஓம் சந்தோஷ லட்சுமியை நம: ஓம் சரச லட்சுமியை நம: ஓம் சகல லட்சுமியை நம: ஓம் ஞான லட்சுமியை நம: ஓம் தர்ம லட்சுமியை நம: ஓம் தன லட்சுமியை நம: ஓம் தவ லட்சுமியை நம: ஓம் நவ லட்சுமியை நம: ஓம் தான லட்சுமியை நம: ஓம் வைர லட்சுமியை நம: ஓம் நீல லட்சுமியை நம: ஓம் முத்து லட்சுமியை நம: ஓம் பவள லட்சுமியை நம: ஓம் மாணிக்க லட்சுமியை நம: ஓம் மரகத லட்சுமியை நம: ஓம் கோமேதக லட்சுமியை நம: ஓம் பதுமராக லட்சுமியை நம: ஓம் வைடூரிய லட்சுமியை நம: ஓம் பிரம்ம லட்சுமியை நம: ஓம் விஷ்ணு லட்சுமியை நம: ஓம் சிவ லட்சுமியை நம: ஓம் க்ஷேம லட்சுமியை நம: ஓம் ஜோதி லட்சுமியை நம: ஓம் தீப லட்சுமியை நம: ஓம் தீன லட்சுமியை நம: ஓம் தீர்த்த லட்சுமியை நம: ஓம் திவ்விய லட்சுமியை நம: ஓம் தான்ய லட்சுமியை நம: ஓம் வீர லட்சுமியை நம: ஓம் வித்யா லட்சுமியை நம: ஓம் விஜய லட்சுமியை நம: ஒம் விபுல லட்சுமியை நம: ஓம் விமல லட்சுமியை நம: ஓம் ஜெய லட்சுமியை நம: ஓம் கெஜ லட்சுமியை நம: ஓம் வர லட்சுமியை நம: ஓம் மகா லட்சுமியை நம: ஓம் வேணு லட்சுமியை நம: ஓம் பாக்கிய லட்சுமியை நம:

No comments:

Post a Comment